🏥மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தோம்😳-அமைச்சர் பேட்டி🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அப்பல்லோ 🏥மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அமைச்சர்கள் அனைவரும் அவரை கண்டதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்🔈. கடந்த வாரம் நடந்த அதிமுக பொது கூட்டத்தின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 🏥மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை எனவும், இட்லி சாப்பிடதாகச் சொன்னதெல்லாம் பொய்😯 எனவும் தெரிவித்து, அதற்காக 🙏மன்னிப்பு கேட்டார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது😳. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் 🏥மருத்துவமனையில் 📰செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்டப்போது🎙, "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் அவரைச் சந்தித்தோம்" என்று கூறினார்😯. அதிமுக அமைச்சர்களின் இந்த 🚫முரண் பாடான கருத்துக்களால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது😱 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬