🎬வெங்கட் பிரபு நடித்திருக்கும் 🎥'விழித்திரு' ரிலீஸ் தேதி😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கிருஷ்ணா,விதார்த் , 💃சாய்தன்ஷிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் 🎥'விழித்திரு'👍. இப்படம் முடிவடைந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்துவிட்டன😯. ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து🔈 வெளிவராத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது😟. இந்நிலையில் இப்படத்தை 💸சௌந்தராயன் பிச்சர்ஸ் சார்பில் விடியல் ராஜா வருகிற அக்டோபர் 6 தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்👏. இதில் 🎬வெங்கட் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/S9oUXQAA