🎥'ஸ்பைடர்' படம் குறித்து ⭐மகேஷ் பாபு🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ⭐மகேஷ் பாபு, 💃ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் 🎥'ஸ்பைடர்'. இது ⭐மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ஆகும்👍. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் நாளை வெளிவரவுள்ளது😍. இந்த நிலையில், 🎥'ஸ்பைடர்' படத்தால், கடந்த ஒரு வாரமாக தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் என்னுடைய இதயம் 10 மடங்கு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது எனவும் ⭐மகேஷ் பாபு கூறியுள்ளார்😯. மேலும் "🎬ஏ.ஆர்.முருகதாஸுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/IkshUAAA