💃ஹன்சிகாவை தேடும் ⭐சிம்பு-வெளியான புதிய ப்ரோமோ📹

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺'பிக் பாஸ்' நிகழ்ச்சி இன்னும் 5 நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது👍. இந்நிலையில் இந்த வீட்டில் விருந்தினராக நேற்று 💃அஞ்சலி வருகை தந்தார். இதனையடுத்து தற்போது இன்றைய 📹ப்ரோமோ வெளியாகியுள்ளது😯. இந்த 📹ப்ரோமோவில், ⭐ஆரவ் ரஜினியாகவும், 💃பிந்து நயன்தாராவாகவும், ⭐ஹரிஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனர். சிம்பு வீட்டில் நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவை தேடுகிறார்😳. வேறு என்ன நடக்கப்போகிறது🤔 என்பதனை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்😯. இதோ அந்த ப்ரோமோ👇
📹 http://v.duta.us/Px52IgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬