16 ⭐நடிகர்கள் நடிக்க மறுத்த🚫 படத்தில் நடித்த ⭐கௌதம் கார்த்திக்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ⭐கௌதம் கார்த்திக், 💃நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ள படம் 🎥'ஹர ஹர மஹாதேவகி'. இது ஒரு அடல்ட் 😂காமெடி பின்னணியை கொண்ட படம்😯. விரைவில் வெளிவரவுள்ள 🎥இப்படத்தை குறித்து இதன் 🎬இயக்குனர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில்🎙, "இந்த படம் ஒரு அடல்ட் காமெடி என்றாலும் கிஸ்ஸிங் சீன் , ஆபாசம் நிறைந்த காட்சிகள் காட்டவில்லை. 4நண்பர்கள் ஒன்று சேர்ந்து லூட்டி அடித்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இந்த ஹாரா ஹாரா மஹாதேவகி. வசனம் மற்றும் காதல் காட்சிகளில் கொஞ்சம் புதுமையை செலுத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்🔈. மேலும் அவர் கூறுகையில்🎙, "கவுதம் கார்த்திக்கு முன்பு கிட்டத்தட்ட 16நடிகர்களிடம் இப்படத்தின் கதையை கூறியிருக்கிறேன். யாருமே நடிக்க முன்வரவில்லை, சில பேர் படத்தின் தலைப்பை கேட்டவுடனே வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் கவுதம் கார்த்திக் தான் தைரியமாக ஒப்புக்கொண்டார்" என்றும் தெரிவித்தார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/MfG06AAA