அண்மையில் ⭐ரஜினி 😍ரசித்த 🎥படம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இந்த வாரம் புதன்கிழமை (செப்டம்பர் 27) ⭐மகேஷ் பாபு, 🎬முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 🎥ஸ்பைடர் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அண்மையில் பார்த்த ⭐ரஜினி, 'படம் நன்றாக இருக்கிறது👍. படத்தில் நல்ல கருத்து உள்ளது😯, 🎬முருகதாஸ் படத்தை மிகவும் அற்புதமாக😍 எடுத்துள்ளார். ⭐மகேஷ் பாபுவின் நடிப்பு மிக 👌அருமை' என பாராட்டியுள்ளார்👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/l_mrUwAA