இன்றைய 'பிக் பாஸ்' அப்டேட்ஸ் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

96 மற்றும் 97வது தினங்கள் நடந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் நிகழ்வுகளை காண்போம் வாருங்கள்❗

💥 நேற்று பிந்து வெளியேறிய சோகம் இன்றும் அந்த வீட்டை விட்டு அகலவில்லை. சினேகன் மற்றும் ஆரவ் இருவரும் மிகுந்த வருத்தத்தில் பேசி கொள்கின்றனர்.
💥 வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் பிந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று அனைவரும் அவரை நினைவு கூறுகிறார்கள். மேலும், அந்த வீட்டினை விட்டு வெளியேற வேண்டுமே என்ற சோகமும் அவர்களை சூழ்ந்து கொண்டது.
💥 பிக் பாஸ் வீட்டில் நீங்கள் மறக்க முடியாத தருணங்கள் என்ன என்று ஒவ்வொருவரை அழைத்து கன்பெஷன் ரூமிற்கு அழைத்து கேட்கிறார். அவர்களும் மிக உருக்கமாக தங்களது நினைவுகளை கூறி வறுத்த படுகின்றனர்.
💥 மீனாட்சி மருத்துவமனை 'உலக இதய தினம்' சார்பாக ஒரு டாஸ்க்கினை குடும்பத்தாருக்கு அளிக்கிறது. கார்டன் ஏரியாவில் கேஸ் பலூன்கள் ஆளுக்கொரு மேடையின் மீது கட்டப்பட்டுள்ளது.
💥 குடும்பத்தார் அதில் தாங்கள் யாருக்கு மன்னிப்பு கோர வேண்டுமோ இதன் மூலம் எழுதி பறக்க விட வேண்டும்.
💥 அதனை தொடர்ந்து வீட்டில் உள்ளோர் குதூகல படுத்த வீட்டிற்குள் ஒருவர் நுழைந்து பிரீசில் உள்ள குடும்பத்தாரிடம் வம்பு செய்கிறார். கணேஷிற்கு முடி வெட்டி விடுகிறார். அனைவர் மீதும் கேக் தடவி விடுகிறார்.
💥 அவர் வெளியேற மெயின் டோர் வழியே செல்லும் போது ரிலீஸ் என்று பிக் பாஸ் கூற அனைவரும் டோர் அருகே ஓடி வந்து அவரது முகத்தில் கேக்கலை பூசி விடுகின்றனர்.
இதனையடுத்து ஸ்நேகனிற்கு ஒரு புது டீ-ஷிர்ட்டை அளித்து, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு கவிதையை எழுத சொல்கிறார் பிக் பாஸ்.
💥 இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் பிக் பாஸால் பிரீஸ் சொல்கிறார். தாரய் தப்பட்டை அடித்து கொண்டு இருவர் வீட்டிற்குள் நுழைகின்றனர். வீட்டில் உள்ளோரோடு நடனம் ஆடுகின்றனர்.
💥 தங்களுடைய சக போட்டியாளர்களுக்கு கூற வேண்டுமோ அதனை அவர்கள் போட்டிருக்கும் பனியனில் எழுத வேண்டும். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி, சிக்கன் மட்டன், இனிப்புகள் என்று அனைத்தும் குடும்பத்தாருக்கு பிக் பாஸ் வழங்குகிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬