🌱இரட்டை இல்லை விவகாரம்- 💺எடப்பாடி, தினகரன் அணியினர் 📄பிராமணப்பத்திரங்கள் தாக்கல்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌱இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிகளின் சார்பில் 🗳தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் இணைப்புக்கு ஒப்புதல் அளித்தும்✍, அவர்களது தலைமையின் கீழ் செயல்பட சம்மதம் தெரிவித்தும்👍 இந்த 📄பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, 🌱இரட்டை இலை சின்னத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் 🗳தேர்தல் ஆணையத்துக்கு 🙏கோரிக்கை விடுத்து, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன👍.
மேலும், டிடிவி தினகரன் அணி சார்பில் அவரது ஆதரவாளர் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யதுள்ளார்😯. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 6 ஆம் தேதி 🗳தேர்தல் ஆணையம் இறுதி விசாரணை நடத்துகிறது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬