💃தன்ஷிகா விவகாரம்-நடிகரின் கருத்து📹http://v.duta.us/UOiRnAAA

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥விழித்திரு படத்தின் 📰பத்திரிக்கையாளர் சந்திப்பில் 🎬டி.ஆர் அவர்கள் நடிகை 💃தன்சிகா அவர்களை கொஞ்சம் கடுமையாக திட்டியிருந்தார்😡. அந்த வீடியோ 💻சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது😟.

அந்த வீடியோ இதோ📹http://v.duta.us/UOiRnAAA

அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ⭐கிருஷ்ணா மற்றும் ⭐விதார்த் டி.ஆர். பேசும்போது சிரித்துக் கொண்டு இருந்தனர்😳. இதுகுறித்து ஒரு ரசிகர் நடிகர் ⭐கிருஷ்ணாவிடம் கேள்வி கேட்க அதற்கு அவர், "ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள்" என்று டுவிட் செய்துள்ளார்😯. இதோ அவருடைய 💻ட்விட்டர் பதிவு👇
💻 http://v.duta.us/w_xp6AAA
மேலும், இது குறித்து 💃தன்ஷிகா தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "என் மீது மக்கள் காட்டும் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால் நடந்த விஷயம் ஒரு தனி மனிதனுக்கு நடந்த பரிதாபம்" என்று கூறியுள்ளார்.
💻 http://v.duta.us/LvmSOAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬