🗳தேர்தல் ஆணையத்திடம் மூன்று நாள் அவகாசம் 🙏கோரும் தினகரன்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இந்திய 🗳தேர்தல் ஆணையத்திடம் மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் 🙏கோரி தினகரன் தரப்பு 📜மனு அளித்துள்ளது. கடைசி நாளான இன்று தினகரன் சார்பில் 1000 பிராமண 📄பாத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன👍. தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தேர்தல் ஆணையத்திடம் மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் 🙏கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬