நடிகை கடத்தல் விவகாரம்😳-⭐திலீப்பிற்கு இவ்வளவு லாபமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

💃பாவனா கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட பிரபல மலையாள நடிகர் ⭐திலீப் ⛓கைது செய்யப்பட்டார். ⭐திலீப்பின் ஜாமின் மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்டும்🚫 ஐந்தாவது முறை நடந்த விசாரணையின்போது 🏛அரசு தரப்பு வழக்கறிஞர் 😱அதிர்ச்சிகர தகவலை கூறினார். 💃பாவனாவை கடத்திய பல்சர் சுனிலுக்கு 💸ரூ. 1.50 கோடி பேரம் பேசப்பட்டதாம். 👮போலீசில் மாட்டிக்கொண்டால் ரூ. 3 கோடி என்றும் கூறப்பட்டதாம்😯. இது நடந்தால் ⭐திலீப்புக்கு 💸ரூ. 65 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் சுனில் சக ⛓கைதிகளிடம் கூறியதாக 🎬நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬