மேடையிலேயே 😢கண்கலங்கிய 💃தன்ஷிகா📹http://v.duta.us/UOiRnAAA

  |   Kollywood

✍இளவேனில்🌄

✍எழுத்தாளர் 🎬மீரா கதிரவன் இயக்கும் 🎥விழித்திரு படத்தில் 💃தன்ஷிகா, ⭐கிருஷ்ணா, ⭐விதார்த், 🎬வெங்கட் பிரபு என பலர் நடித்துள்ளனர்😍. இதில் 🎬டி.ஆர் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம்😯. இப்படத்தின் 📰பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது👍. மேடையில் 🎙பேசிய போது 💃தன்ஷிகா டி.ஆர் பெயரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டாராம்😯. பின்னர் 🎙பேசிய 🎬டி.ஆர் 🎥கபாலி படத்தில் நடித்திருந்தாலும் மரியாதை தெரிந்திருக்க வேண்டும்😳, மேடை நாகரீகம் வேண்டும் என தன் பாணியில் விடாமல் 10 நிமிடம் அவரை திட்டி தீர்த்து விட்டார்😱. இதனால் 💃தன்ஷிகா மேடையிலேயே 😢கண் கலங்கிவிட்டார்😟.

வீடியோ📹http://v.duta.us/UOiRnAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬