மும்பை ரயில்நிலையம்🚉-கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

மும்பை எல்பின்ஸ்டன் 🚉ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்😟. புறநகர் 🚃ரயில்கள் நின்று செல்லும் எல்பின்ஸ்டன் 🚉ரயில் நிலையத்தின் குறுகிய நடைமேம்பாலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி, 😳உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது😟. நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காகப் பலர் இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது 😱ஏறி வெளிப்புறமாகத் தொங்கியபடியே இறங்கிச் சென்றனர்😳. நெரிசலில் 🤕காயமடைந்த 30 பேர் கிங் எட்வர்டு நினைவு 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬