🎥மாரி-2 படத்தின் நாயகி இவர்தானாம்❗

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐தனுஷ் நடிப்பில் 🎬பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் 🎥'மாரி'. இதன் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது😍, 🎥படக்குழு படத்தில் பணியாற்றுபவர்கள் குறித்து ஒவ்வொரு நாளாக கூறி வருகின்றனர்👍. அதன் படி, தற்போது இப்படத்தின் 💃ஹீரோயின் யார் என்பதை அறிவித்துள்ளனர்🔈. அவர் வேறு யாருமில்லை 🎥ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த 💃சாய் பல்லவி தானாம்❗.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬