🎥'ஹர ஹர மஹாதேவகி' படம் குறித்து ⭐ஆதவ் கண்ணதாசன்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று 🌎உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் 🎥'ஹர ஹர மஹாதேவகி'. இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல 👏வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ⭐நடிகரும், ✍எழுத்தாளருமான ஆதவ் கண்ணதாசன் தன்னுடைய 💻டுவிட்டர் பக்கத்தில், 'எல்லா பக்த கோடிகளும் தியேட்டரில் சந்தோஷமாக பாருங்கள்' என்று 💻டுவிட் செய்துள்ளார். இதோ அவருடைய ட்விட்டர் பதிவு👇
💻http://v.duta.us/aw0B-wAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬