ஆர்.கே.நகர் 🗳தேர்தல் 👮அதிகாரி மாற்றம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆர்.கே .நகர் 🗳இடைத்தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தற்போதைய தேர்தல் அதிகாரியான 👮வேலுச்சாமி நீக்கப்பட்டுள்ளார்😳. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி நடக்க உள்ளது😯. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான 👮வேலுச்சாமி மீது பல்வேறு கட்சிகள் புகார் அளித்துள்ளனர்😠. இதனை அடுத்து தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி 👮ராஜேஷ் லக்கானி 🤔ஆலோசனை மேற்கொண்டார். அதன் முடிவாக அதிகாரி வேலுச்சாமி நீக்கப்பட்டு பிரவீன் நாயர் அந்த பதிவியினை ஏற்பார்👍 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬