ஏமாற்றத்தில் 🎥'2.0' படக்குழுவினர்😞

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐ரஜினியின் நடிப்பில் அதிக தொகையில் தயாராகி வரும் படம் 🎥'2.0'. இதில், பாதி காட்சிகள் VFX தான் என்பது நமக்கு தெரியும்🙂. அந்த காட்சிகளுக்கான வேலையை தயாரிப்பு குழு ✈அமெரிக்காவில் உள்ள பிரபலமான VFX குழுவிடம் கொடுத்துள்ளனர்😯. 90% பணம் பெற்றுக் கொண்ட அந்த குழு இன்னும் படத்தின் 50% பட வேலையை கூட முடிக்கவில்லையாம்😟. அவர்கள் ஏமாற்றியதால்😞 தற்போது 💸லைகா நிறுவனம் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதற்காக 24 மணிநேரமும் உழைத்து வருகிறார்களாம்😳. இதனால் 💸லைக்கா அந்த நிறுவனம் மீது புகார் அளிக்கவுள்ளது👍 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬