ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி🎉-⭐விஷால்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஆர்.கே,நகர் 🗳தேர்தல் 👮அதிகாரியின் திடீர் மாற்றம்😳 ஜனநாயகத்திற்கு கிடைத்த முதல் 🎉வெற்றி என்று நடிகர் ⭐விஷால் தற்போது ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்👍. அதில் அவர்🎙, "ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எனது மனு பரிசீலனையின்போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதை ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்👍. மேலும், அவர் பேசிய போது🎙, "நான் தேர்தலில் நிற்கிரேனா இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்கே நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் ஆர்கே நகர் மக்களும் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்🎙 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

📲 Get கோலிவுட் on Whatsapp 💬