🏛தமிழக அரசு மீனவர்களின் நண்பன்👍-தம்பிதுரை🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

துணை சபாநாயகர் தம்பிதுரை, 🏛டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்து பேசினார்😯. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், மாயமான 🐠மீனவர்களை தேடும் பணியில் 23 🚢கப்பல்கள், 8 ✈விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்🔈. மேலும் அவர் இது குறித்து கூறுகையில்🎙, "மீனவர்களை தேடும் பணிக்கு மத்திய அரசு உதவி மிகவும் தேவை. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து மீனவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்🔈. அதனை தொடர்ந்து, 🐠மீனவர்களின் நண்பன் 🏛தமிழக அரசு என்று தெரிவித்த🔈 தம்பிதுரை, புயலால் பாதித்த மீனவர் குடும்பங்களை 🏛தமிழக அரசு காக்கும்👍 என்றும் உறுதி அளித்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬