⭐பிரபுதேவாவின் 🎥'களவாடிய பொழுதுகள்' 📹ட்ரைலர் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬தங்கர் பச்சான் ✍எழுதி, இயக்கி ⭐பிரபுதேவா, 💃பூமிகா, ⭐சத்யராஜ், ⭐பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் 🎥'களவாடிய பொழுதுகள்'. ஐங்கரன் இன்டெர்னஷனல் 💸தயாரிக்கும் இப்படம் ஒரு அழகான ♥காதலை பின்னணியாக கொண்டது.இந்நிலையில், இப்படத்தின் 📹ட்ரைலர் தற்போது 💻இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது😍. இதோ அந்த ட்ரைலர்👇
📹 http://v.duta.us/rfgdCAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬