🎥சினிமா 💸தயாரிப்பாளர் பொது குழு கூட்டத்தில் திடீர் பதற்றம்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 🎥திரைப்பட 💸தயாரிப்பாளர் சங்கம் பொதுக்குழு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் நடைபெற்றது👍. இந்நிகழ்ச்சியில் 💸அசோக் குமார் மரணம், கந்துவட்டி பிரச்சனை, ஜி எஸ் டி 💸விலை குறைப்பு போன்ற பல பிரச்சனைகள் பேசப்படும் என்று கூறப்பட்டிருந்தது😯. ஆனால் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் 🎬சேரன் தரப்பினர், ⭐விஷால் பதவி விலக🚫 வேண்டுமென்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்😱.
இதனால் நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரத்தில் பொதுக்குழு ஒத்திவைக்க படுகிறது👍 என்று நித்தியாசர் அறிவித்தார்🔈. ஆனால் வெளியே வந்த 🎬சேரன் தரப்பினர் ⭐விஷாலை ⛓கைது செய்யவேண்டும் என்று மீண்டும் கோஷமிட்டனர்🎙. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவ😱 தொடங்கியதை அடுத்து, உடனே 👮போலிசார் அந்த இடத்துக்கு குவிக்கப்பட்டு😳 நிலைமையை கட்டுப்படுத்தினர்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬