⭐சிவகார்த்திகேயன் 🎬இயக்குனர் ஆக போகிறாரா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள 🎥'வேலைக்காரன்' வெகு விரைவில் வெளியாகவுள்ளது😍. இந்நிலையில், ⭐சிவகார்த்திகேயன் குறித்து ஓர் தகவலை 😂காமெடி நடிகர் ⭐சதிஷ் தற்போது கூறியுள்ளார்😯. அது என்னவென்றால்🎙, ‘சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களாக இயக்குனர் ஆகவேண்டும் என்று நினைத்து வருகின்றார். அதிலும் அந்த படத்தில் என்னை தான் ஹீரோவாக நடிக்க வைப்பேன் என்றும் கூறியுள்ளார்’ என சதீஷ் சிவகார்த்திகேயன் ரகசியத்தை கூறியுள்ளார்🙂.

📲 Get Kollywood on Whatsapp 💬