🏛அரசு 🏫பள்ளி கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த தடை🚫-உயர்நீதிமன்றம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் 🌱அதிமுக 🏛அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது😳. இது போன்று 🏛அரசு விழாக்களை 🏫பள்ளி, கல்லூரிகளில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு📚 பாதிக்கப்படுவதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது😯. இதனை விசாரித்த நீதிபதி, பொருட்காட்சி தொடங்கிவிட்ட இந்நிலையில் விழாவை நடத்த தடை🚫 கூறினால், அரசு 💸பணம் வீணாகி விடும் என்றும்😟, இனி எந்த வித அரசு விழாக்களையும் 🏛அரசு 🏫பள்ளி, கல்லூரிகளில் நடத்த அனுமதி கிடையாது🚫 என்றும் கூறி உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬