ஒக்கி புயல் எதிரொலி😳-கேரள 🐠மீனவர்கள் ராஜ் பவன் நோக்கி அணிவகுப்பு😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஒக்கி புயலால் தமிழகம், புதுச்சேரி, கேரள 🐠மீனவர்கள் பலர் 🌊கடலில் மாயமாகி விட்டனர்😱. இவர்களை மீட்டுத்தர 🙏கோரி அவரது குடும்பத்தாரும், சக 🐠மீனவர்களும் 🏛மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்😳. இந்நிலையில், கேரள 🐠மீனவர்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது🔈. ஒக்கி புயல் வந்து 10 நாட்கள் ஆன நிலையில், 67 பேர் மட்டுமே கொச்சி 🌊கடலோரத்தினை அடைந்துள்ளனர்👍. மீட்பு பணியில் பெரிதாக ஒன்றும் முன்னேற்றமும் தெரியவில்லை😟. மேலும், கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள🔈 தகவலின் படி, 66 படகுகளில் சென்ற 713 🐠மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை😳 என்று கூறப்பட்டுள்ளது😟. இந்நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட 😱மீனவர்கள், ராஜ் பவன் நோக்கி அணிவகுத்து சென்று, மாயமான 🐠மீனவர்களை விரைவில் மீட்டுத் தருமாறு தங்களது 🙏கோரிக்கையினை முன்வைத்தனர்😯. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்👍 என்பதும் அவர்களது 🙏கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get Tamil News on Whatsapp 💬