காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனார் ராகுல் காந்தி👏-டிசம்பர் 16ம் தேதி பதவியேற்பு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்👏. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் போட்டி மனு தாக்கல் செய்யவில்லை😳. இதனால் ராகுல் காந்தி நேரடியாக தலைவராக தேர்வாகியுள்ளார்👏. இதனையடுத்து தற்போதைய தலைவர் சோனியா காந்தி, வரும் 16-ம் தேதி மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான சான்றிதழை ராகுலிடம் முறைப்படி வழங்குவார்🙂 என கூறப்படுகிறது😯. வரும் 18-ம் தேதி குஜராத் மாநில சட்டமன்ற 🗳தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்👍. மேலும், இதன் அதிகாரப்பூர்வ தகவலை 🗳தேர்தல் 👮அதிகாரி அறிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬