💳டெபிட், கிரெடிட் பணப்பரிவர்த்தனை கட்டணங்களில்💸 மாற்றம்-🏦ஆர்.பி.ஐ🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 💳டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் 💸கட்டணங்களை 🏦ரிசர்வ் வங்கி குறைத்துள்ள திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது👍. இது குறித்து 🏦ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில்📜 கூறியிருப்பதாவது🎙, "மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. இதில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம் நடைபெறும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பவை. எனவே, இதற்காக எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬