🎥'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல 📺தொலைக்காட்சி👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ⭐சூர்யா நடித்துள்ள படம் 🎥'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது👍. இந்நிலையில், தற்போது இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 📺சன் டிவி பிரம்மாண்ட 💸தொகைக்கு வாங்கியிருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது😍. இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 💸'ஸ்டுடியோ கிரீன்ஸ்' நிறுவனம் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍. இதோ அந்த பதிவு உங்கள் பார்வைக்காக👇
💻 http://v.duta.us/PbLOWAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬