🏛தமிழக அரசை கடுமையாக😡 விமர்சித்துள்ள ⭐ரஜினி பட இயக்குனர்😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழில் 🎥'அட்டக்கத்தி', 🎥'மெட்ராஸ்', ⭐ரஜினியின் 🎥'கபாலி', தற்போது 🎥'காலா' ஆகிய படங்களை இயக்கிய 🎬பா.ரஞ்சித் எப்பொழுதும் சமுதாயத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவு செய்பவர்👍. இந்நிலையில் அண்மையில் இவர்🎙, "இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பபார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா! RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்⁉"என்று தனது ஆதங்கத்தை 🏛தமிழக அரசு மீது காண்பித்து, தனது கருத்தினை தெரிவித்துள்ளார்😳 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬