நடிகர் சங்கத்துணை தலைவர் பதவியை ✍ராஜினாமா செய்த 🎬பொன்வண்ணன்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

தற்போதுள்ள தமிழ் 🎥சினிமாவின் நடிகர் சங்க தலைவராக ⭐நாசரும், செயலாளராக ⭐விஷாலும், துணை தலைவராக 🎬பொன்வண்ணன் அவர்களும் பதவி வகித்து வருகிறார்கள்👍. இந்நிலையில் நடிகர் ⭐விஷால் அரசியல் பக்கம் திரும்பியது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது😟, தற்போது 🎬பொன்வண்ணன் சில தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தன் பதவியை ✍ராஜினாமா செய்துள்ளார்😱. மேலும், அவர்🎙 "நமக்கு கொடுத்த பொறுப்பிலிருந்து வேறு திசைக்கு பயணிக்க கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்😳. இவர் ⭐விஷாலை தான் அப்படி குறிப்பிடுகின்றார்😳 என பரவலாக ஓர் பேச்சு🎙 உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬