'வேசியிடம் சுகம் காண போகிறவர்களை திட்டுங்கள்'😡-லட்சுமி ராமகிருஷ்ணன்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

👵லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல 📺டிவியில் குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்😯. இவர் இயற்கையாகவே சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனது மனதில் பட்ட கருத்தினை வெளிப்படையாக கூறுபவர்👍. இந்நிலையில் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியில்🎙 ‘‘தயவு செய்து தே...வும், வேசியையும் தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் பாவம், வயிற்று பசிக்கு இப்படி செய்கிறார்கள், ஆனால், அவர்களிடம் சுகம் கண்டு போகிறார்கள் பலர். அவர்களை கெட்ட வார்த்தையில் நீங்கள் திட்டுங்கள்’’ என்று 👵லட்சுமி ராமகிருஷ்ணன் மிக 😡கோபமாக கூறியுள்ளார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/atoPlgAA