ஆர்கே.நகர் இடைத்தேர்தல்🗳-போலி வாக்காளர்களை நீக்க🚫 தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆர்.கே.நகரில் உள்ள 5,117 போலி 👆வாக்காளர்களை நீக்க🚫 வேண்டுமென்று சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது👍. அப்போது 🏛நீதிமன்றம், ஆர்.கே.நகரில் போலி 👆வாக்காளர்களை நீக்க🚫 வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருமுறைக்கு மேல் வாக்காளர் 📜பட்டியலில் பதிவு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்👍, போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க முடியாதபடி😳 நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 🗳தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது👍. மேலும், போலி வாக்காளர்களை நீக்க🚫 திமுக எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டு👏 தெரிவித்த 🏛நீதிமன்றம், போலி 👆வாக்காளர்கள் இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல🚫 எனவும் கூறி🎙 வழக்கினை முடித்து வைத்தனர்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬