ஒக்கி புயல் எதிரொலி🙄-கன்யாகுமரியில் மக்கள் சாலை மறியல்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 🌱விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க 🙏கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. கன்னியாகுமரியில் ஒக்கி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, ரப்பர் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகின😟. புயலில் சிக்கி 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த😱 நிலையில், ஏராளமானோர் வீடுகளையும் இழந்துள்ளனர்😯.
இந்நிலையில், உயிரிழந்த 🐟மீனவர்களுக்கு அரசு 💸ரூ.20லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளது🔈. அதனை 25 லட்சமாக உயர்த்தி தரவேண்டுமென்றும்😳, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும் 😯ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😯. காலல்துறை👮 நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்😟 முடிந்ததையடுத்து, போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது👍. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬