கணவன் உருவத்தில் கள்ளக்காதலனை மாற்றிய மனைவி😱-மட்டன் சூப்பால் வெளியான உண்மை😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஹைதராபாத்தில் கள்ளக்காதலனை கணவன் என்று அறிவித்த 👩பெண்ணின் குற்றத்தை மட்டன் சூப் வெளிகொண்டுவந்துள்ளது😱. தெலுங்கானா மாநிலம் நாகர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 👩சுவாதி (27). இவருக்கும் சுதாகர் ரெட்டி என்பவருக்கும் 💍திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்👍. 👩ஸ்வாதி மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார்😯. அதே 🏥மருத்துவமனையில் அவருடன் பணிபுரிந்து வந்த ராஜேஷுடன் 👩ஸ்வாதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் 💍திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அதற்கு இடையூறாக இருந்த கணவர் சுதாகரனுக்கு மயக்கமருந்து கொடுத்து அவரை தலையில் அடித்து கொன்று😟, காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்தும் விட்டனர்😳.
அதன் பின்பு, ராஜேஷ் முகத்தில் சுவாதி ஆசிட் ஊற்றி விட்டு😳, அடையாளம் தெரியாத நபர்கள் கணவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டதாக தெரிவித்துள்ளார்🔈. அதை நம்பின சுதாகர் உறவினர்கள் தனியார் 🏥மருத்துவமனையில் சிகிச்சையளிப்பதற்கு தேவையாவ உதவிகளையும், பிளாஷ்டிக் சர்ஜரி செய்ய 💸5 லட்சம் ரூபாய் செலவும் செய்துள்ளனர்😯. மருத்துவமனையில் இருந்த அவருக்கு மட்டன் சூப்பினை சுதாகரின் தாயார் கொடுத்துள்ளார்😳. அதற்கு ராஜேஷ் தான் சைவமாக மாறிவிட்டதாக😨 கூறியுள்ளார். ஆனால், சுதாகர் அசைவ பிரியர் ஆவார், இதனால் சந்தேகம் ஏற்பட்ட அவரது உறவினர்கள் விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது😱. தற்போது 👮போலீசார் 👩ஸ்வாதியை கைது செய்துள்ளனர்⛓. சிகிச்சைக்கு பிறகு, ராஜேஷையும் ⛓கைது செய்வோம் என்று கூறியுள்ளனர்😯.

📲 Get Tamil News on Whatsapp 💬