சி.பி.எஸ்.சி. 📚பாடப்புத்தகத்தில் தளபதி ⭐விஜய்யின் புகைப்படம்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 🎥சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நமது தளபதி ⭐விஜய் ஆவார்😯. அவர் அண்மையில் நடித்து வெளிவந்த 🎥'மெர்சல்' படத்தில் வேஷ்டி சட்டை அணிந்து தமிழரின் பாரம்பரியத்தை பற்றி பேசியிருப்பார்👍. அதற்கு பெரும் வரவேற்பு மக்களிடையே கிடைத்தது👏. இந்த நிலையில், 🏫சிபிஎஸ்இ 3வது வகுப்பு 📚பாடப்புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் ⭐விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் இடம் பெற்றுள்ளது👏. இது ⭐விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது😍. பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேஷ்டி சட்டை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது😯. அதோடு, 🎥வேலாயுதம் படத்தில் ⭐விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் போட்டோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/LLnQpQAA