மீண்டும் துவங்கிய ⭐தனுஷின் 🎥'என்னை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பு📹

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிங்கர் ⭐தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் கவனம் செலுத்துபவர்👍. இவர் 🎬கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த 🎥'என்னை நோக்கி பாயும் தோட்டா' 💸பண பிரச்சனையால் பாதியில் நின்றது😟. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது👏. படப்பிடிப்பு 📹தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது😍. அதில், 🎥வடசென்னை படத்திற்காக தாடி வைத்திருந்த ⭐தனுஷ் மீண்டும் கிளீன் ஷேவ் செய்து 🎥'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் நடிக்கிறார்👍.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/I689FwAA