🎬வெங்கட் பிரபுவின் 🎥'பார்ட்டி' படத்தின் 📹டீஸர் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬வெங்கட் பிரபு இயக்கத்தில், ⭐சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 🎥'பார்ட்டி'. ⭐பிரேம்ஜி 🎹இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்திற்கு, 'வெங்கட் பிரபு ஹேங்கோவர்' என்ற அடைமொழியும் வைக்கப்பட்டுள்ளது😍. மேலும் இப்படத்தின் 📹டீஸர் அண்மையில் 💻இணையத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பினை👏 பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது👍. இதோ அந்த டீஸர் பதிவு உங்கள் கவனத்திற்காக👇
📹 http://v.duta.us/SxXMwQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/DxXKVwAA