வீரமரணம் அடைந்த 👮ஆய்வாளருக்கு 💸ரூ.1 கோடி இழப்பீடு-💺முதல்வர்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை கொளத்தூரில் புதிய லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது😳. வடமாநிலத்தை சேர்ந்த அவர்களை பிடிக்க தமிழக 👮போலீஸ் ராஜஸ்தானுக்கு சென்றனர்😯. அங்கு அவர்களுக்குள் நடந்த 🔫துப்பாக்கிசூட்டில் 👮காவலர் ஆய்வாளர் மருத பாண்டி வீரமரணம் அடைந்தார்😱. இதனையடுத்து, அவரது குடும்பத்திற்கு 💸ரூ.1 கோடி நிவாரணம் வழங்க 💺முதல்வர் எடப்பாடி முடிவு செய்து அறிவித்துள்ளார்👍, அவரது மகன்கள் 📚படிப்பு செலவையும் 🏛அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது👍. மேலும் 🤕காயமடைந்த காவலர் ஆய்வாளர் 👮முனிசேகர், 👮காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்சனுக்கு 💸ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது⚖ என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬