நமது தலைவர் ⭐ரஜினிகாந்த் நடித்ததில் பிடித்தது எது⁉-கருத்துக்கணிப்பு முடிவுகள்👍

  |   Kollywood

நடிகர் ⭐ரஜினிகாந்த்தின் 🎂பிறந்த நாள் நேற்று மிக விமர்சையாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது😍. அதனை முன்னிட்டு அவர் நடித்த 🎥படங்களில் மிக அதிகமான 😳தாக்கத்தை உங்கள் மனதில் உண்டாக்கிய 🎥படம் எது❓என்று ஓர் 🎯கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது👍. இதோ அதன் முடிவுகள்👇

43% பாட்ஷா

28% படையப்பா

13% எந்திரன்
11% அண்ணாமலை

6% மற்றவை

📲 Get கோலிவுட் on Whatsapp 💬