மகாகவி பாரதியாரின் 🎂பிறந்த நாள் கொண்டாட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்👍

  |   செய்திகள்

'மகாகவி' சுப்ரமணிய பாரதியாரின் 135வது 🎂பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாட பட்டது🎊. அதனை முன்னிட்டு, அவரது ✍கவிதைகளில் மக்களாகிய உங்களுக்கு பிடித்தது👌 எது என்ற 🎯கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது😍. இதோ அதன் முடிவுகள்👇

58% காற்று வெளியிடைக் கண்ணம்மா

14% நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ

14% மற்றவை

12% என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்

2% இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/g9DJSgAA