ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தலை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்😳-திமுக மனு📜

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வரும் 21ம் தேதி 🗳தேர்தல் நடக்கவுள்ளது👍. இந்நிலையில், அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஓர் 📜மனுவினை சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்😯. அந்த 📜மனுவில், "ஆர்.கே நகரில் போதுமான அளவுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்." என்று தனது 🙏கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்😯. இந்த 📜மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது👍 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬