ஒக்கி புயலில் சிக்கி 619 🐠மீனவர்களை காணவில்லை😳-🏛மத்திய அரசின் திடுக்கிடும் தகவல்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஒக்கி புயலில் சிக்கி 433 தமிழக மீனவர்கள் உள்பட 619 🐠மீனவர்கள் காணவில்லை😳 என்று 🏛மத்திய அரசு ஒரு திடுக்கிடும் தகவலை அளித்துள்ளது😱. கேரளாவைச் சேர்ந்த 186 🐟மீனவர்களையும் காணவில்லை😱 என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது😯. இதனையடுத்து, ஒக்கி புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்யக் குழு அமைத்து 🏛மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது😯. அதேபோல் ஒக்கி புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும்😳, கேரளாவில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது😟. மேலும், காணாமல்போனவர்களில் இறுதி எண்ணிக்கையை தமிழக அரசு தரவில்லை என 🏛மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது😳. அதனை தொடர்ந்து தமிழக அரசு, 🏘வீடு வீடாக சென்று 🐠மீனவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி முடிவடைந்த பின்னர் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்று தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬