கோவிலுக்குள் இனி 🔔மணி அடிக்க, மந்திரங்கள் கூற தடை🚫-தேசிய பசுமை தீர்ப்பாயம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இந்து கோவில்களுக்குள் இனி மந்திரங்கள் கூறக்கூடாது😳, மணி🔔 அடிக்கக் கூடாது🚫 என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது⚖. கோவில்களுக்குள் மணி அடிப்பதினால் 🔈ஒலி மாசு ஏற்படுவதால் இந்த உத்தரவினை பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ளது⚖. மேலும் 📱செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்றும்😯, சுவாமி தரிசனம் செய்ய வைக்கப்பட்டுள்ள கடைசி சோதனை சாவடியை தாண்டி பக்தர்கள் எந்த ஒரு உடமையையும் எடுத்து செல்லக்கூடாது🚫 என்றும், அவர்களின் உடமையை பாதுகாக்கும் அறையை கோயில் நிர்வாகம் விரைவில் கட்ட வேண்டும்👍 என தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬