சென்னை 🏨ஓட்டலில் சப்ளையராக பணிபுரியும் 🤖ரோபோக்கள்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 'ரோபோட்' என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக 🤖ரோபோட்கள் வெயிட்டர்களாக செயல்படுகின்றன👏. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 🤖ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார்😍. உணவகத்தில் உள்ள மேஜையில் பொருத்தப்பட்டுள்ள 💻ஐ-பேட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம்👍. அது டிரான்ஸ்மிட்டர் மூலமாக சமையல் அறையில் உள்ள சமையல் காரர்களை சென்றடையும்😳. அதனை பார்த்து அவர்கள் 🍚உணவை தயாரித்து, 🤖ரோபோக்களின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர்😯. மேலும், ஓட்டலுக்கு வருவோரை வரவேற்பதும்🙏, தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறனும் 🤖ரோபோக்களுக்கு உள்ளது👍 என்பது குறிப்பிடத்தக்கது😯. இந்த 🤖ரோபோக்களால் அந்த 🏨ஓட்டலுக்கு தற்போது மக்களின் வரத்தும் அதிகரித்துள்ளது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬