🎥சினிமாவுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை 💃த்ரிஷா👏

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் 🎥‘மவுனம் பேசியதே’. ⭐சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், 💃திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்👍. அடுத்து ⭐விக்ரமுடன் 🎥‘சாமி’, ⭐விஜய்யுடன் 🎥‘கில்லி’ என்று பல முன்னணி நடிகர்களின் 🎉வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் 🎥சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்ற 💃த்ரிஷா, தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியானார்👍. இவ்வாறாக திரிஷா, 🎥திரை உலக பயணத்தில் தனது 15-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்👏. அவர் தற்போது 🎥‘96’, 🎥‘சதுரங்க வேட்டை-2’, 🎥‘மோகினி’, 🎥‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/Z7KcxgAA