🎼'ஜிங்கின மணி' வார்த்தைக்கு இது தான் அர்த்தமாம்😯

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐விஜய்யின் 🎥'ஜில்லா' படத்தில் 'ஜிங்கின மணி' என்னும் பாடல் இடம் பெற்றிருக்கும்👍. அது மிக பெரிய ஹிட்டும் ஆனது😍. ஆனால், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது தற்போது வரை யாருக்கும் தெரியாது😳. இந்நிலையில் இப்பாடலை இயற்றிய ✍விவேகா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்👍. 'ஜிங்குனா மணி' என்பது ✈மலேசியாவில் 👩பெண்களுக்கு வைக்கப்படும் பெயர், அதை தான் ⭐விஜய் பட 🎼பாடலில் பயன்படுத்தியிருப்பதாக அவர் 🎙விளக்கியுள்ளார்😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬