திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது😱-பெண்👩 பலி😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் 👩பெண் ஒருவர் பலியாகியுள்ளார்😟. மேலும் பல பக்தர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம்😳 என அஞ்சப்படுகிறது😨. இடிபாடுகளை அகற்றும் பணியில் 👮மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்😳. தொடர் மழை☔ மற்றும் ஒகி புயல் காரணமாக இந்த மண்டபம் வலுவிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது😱. இந்த சம்பவத்தால் தற்போது அங்கு பதற்றம் நிலவுகிறது😰 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬