நடிகர் ⭐தனுஷ் 🎬இயக்கி, நடிக்கும் அடுத்த படம்😕

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐தனுஷ், நடிகர் மட்டுமல்லாது 🎤பாடகர், ✍பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியை காண்பவர்🙂. இயக்குனர்🎬 ஆக வேண்டும் என்ற ஆசையையும் அவர் விட்டு வைக்கவில்லை👏. ராஜ்கிரணை வைத்து வித்யாசமான ✍கதையை இயக்கி 🎥'பவர் பாண்டி' படத்தை எடுத்து, அதிலும் 🎉வெற்றியை அடைந்தார்😍. இந்த நிலையில் ⭐தனுஷ் அடுத்து 💸ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய 🎥படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது👍. அப்படத்தில் ⭐தனுஷே நாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/_RkjngAA