நல்ல பிளான் இருக்கிறது👍-🎥பில்லா இயக்குனர் 🎬விஷ்ணுவர்தன்🔈

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ⭐அஜித் நடித்து, 🎹யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற படம் 🎥'பில்லா'. இப்படம் தற்போது வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது😯. இதனை தொடர்ந்து, மீண்டும் இந்த மூவறும் எப்போது இணைவார்கள்😟 என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்😳. இந்த நிலையில் இயக்குனர் 🎬விஷ்ணுவர்தன் தன்னுடைய 💻டுவிட்டர் பக்கத்தில், "10வது வருடத்தில் பில்லா, முதன்முதலாக அஜித் சாருடன் இணைந்த படம். என்னுடைய ரசிகர்களுக்கு, குழுவுக்கும் நன்றி. மிகச் சிறந்த பிளான் இருக்கிறது, விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன்🔈" என பதிவு செய்துள்ளார்👍. இதோ அவருடைய 💻பதிவு உங்கள் கவனத்திற்காக👇
💻 http://v.duta.us/y1zWzQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/2B8SPwAA