🎥'பார்ட்டி' படத்தின் அப்டேட்ஸ் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬வெங்கட் பிரபு தற்போது ⭐ஜெய், ⭐சிவா, சந்திரன், 💃நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலரை வைத்து இயக்கும் படம் 🎥'பார்ட்டி'. இப்படத்தின் 📹டீஸர் அண்மையில் வெளியானது👍. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த 📹வீடியோ குறித்து பேசியுள்ளார் 🎬வெங்கட் பிரபு. 📹டீஸருக்கு கிடைத்த பிரம்மாண்ட 🎊வெற்றியை தொடர்ந்து வரும் நியூ இயர் ஸ்பெஷலாக படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்😍. பாடல் வரும் டிசம்பர் 30 அல்லது 31ம் தேதி வெளியாகலாம்😳, இப்பாடல் முழுக்க முழுக்க கிளப் ஸ்டைல் பார்ட்டி பாடல் என்று கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬