வங்க 🌊கடலில் மிதந்து வந்த புத்தர் சிலை🗿-மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற மீனவர் 4 பேருடன் வங்கக் 🌊கடலில் 🐟மீன்பிடிக்க சென்றுள்ளார்👍. அப்போது 🌊கடலில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு சென்றபோது, மூங்கிலில் செய்யப்பட்ட மிதவை ஒன்று மிதந்து வந்துள்ளது😳. அதில் பித்தளை உலோகத்தால் ஆன சுமார் ஒன்றரை அடிஉயரம் கொண்ட புத்தர் 🗿சிலையும் சில மண்பாண்டம் மற்றும் குடுவைகள் இருந்துள்ளன😯. அதனை தங்களது ⛵படகில் கட்டி கரைக்கு கொண்டுவந்த 🐠மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬